திருச்சி ஸ்ரீரங்கம் நவராத்திரி ஸ்பெஷல்.. கொண்டாட்டத்துடன் யானைகள்!

Sep 24, 2025 | 3:04 PM

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா இந்தியா முழுவதுமே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், உற்சவ விழாக்களும் எடுக்கப்பட்டு நவராத்திரி கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி அம்மனுக்கு யானைகள் நடனத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன