தாண்டியா டான்ஸ்.. கோலாகலமான நவராத்திரி கொண்டாட்டம்!
நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 3ம் நாளான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் தாண்டியா டான்ஸ் ஆடி நவராத்திரியை கொண்டாடினர். வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்