Chidambaram: வெகுவிமரிசையாக நடந்த சிதம்பரம் கோயில் தேரோட்டம்!

Jul 01, 2025 | 2:50 PM

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 1 ) திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது சிவாய நமஹ, ஹரஹர மகாதேவா ஆகிய சிவ கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.