Rain Update : தூத்துக்குடியில் வெளுக்கும் கனமழை.. சாலைகளில் தண்ணீர்!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி மழை பெய்யத்தொடங்கிவிட்டது. வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது