செங்கல்பட்டில் கொட்டி தீர்த்த கனமழை.. சாலைகளை ஆக்கிரமித்த மழைநீர்..!
சென்னையை அடுத்த செங்கல்பட்டியில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ள நீரானது பெருக்கெடுத்து ஓடியது. அதேநேரத்தில், 2025 ஆகஸ்ட் 11ம் தேதியான நாளை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை போன்ற பிற பகுதிகளில் லேசான மழை பெய்யும், ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.