விடுமுறையில் நிறைந்த ஊட்டி.. பைன் காட்டிற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்..!
2025 ஆகஸ்ட் 10ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊட்டியில் உள்ள பைன் காடு என்று அழைக்கப்படும் பைன் சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் பைன் காட்டி சுற்றி பார்த்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.