திருச்சியில் 11 தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் புதிதாக 11 தாழ்தள பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 10, 2025 அன்று கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த பேருந்து பொதுமக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.