AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Aug 2025 00:07 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ராஜ் பவனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்தினை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச் ராஜா ஆகியோர், அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை ஆகியோர் பங்கேற்றனர். 

Published on: Aug 16, 2025 12:06 AM
Follow Us