மயிலாடுதுறையில் மாணவிகளுடன் செல்ஃபி எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..

Jul 16, 2025 | 7:28 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் இதுவரை டாட்டா பைபை என்று சொன்னார்கள் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் குட்பை என சொல்லுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். மேலும் அங்கு இருந்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.