கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்!
கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காக புதிய 6 அறிவிப்புகளை வெளியிட்டார். குடிநீர் தேவை, கால்வாய், போக்குவரத்தை எளிதாக்க சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

Published on: Feb 25, 2026 08:17 PM
Follow Us