முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி!

Feb 25, 2026 | 10:08 PM

திருச்சி மாவட்டம் காஜாமாலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். 

Follow Us