இந்தியாவை எதிர்கொள்வது சிரமம் – ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்

Feb 25, 2026 | 10:18 PM

டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் 2வது போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 26, 2025 அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் பிராட் எவன்ஸ், இந்தியாவை எதிர்கொள்வது சிரமம். ஆனால் நாங்கள் அதற்கு முழுமையாக தயாராகியிருக்கிறோம் என்றார். 

Follow Us