Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிப்பது திராவிட மாடல் அரசு.. முதல்வர் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Dec 2025 19:47 PM IST

விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி. இந்த ஆண்டு மட்டும் மூன்று வேளாண் கண்காட்சியை நடத்தியுள்ளோம். தொழில்நுட்பங்களை தேடி நீங்கள் அளைய கூடாது என்பதற்காக கண்காட்சி நடத்துகிறோம் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Published on: Dec 27, 2025 06:55 PM