AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தர்மஸ்தலாவில் சோதனையில் ஈடுபட்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2025 23:59 PM IST

கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களைப் புதைத்தாக முன்னாள் துாய்மை பணியாளர் வாக்குமூலம் அளித்திருந்தார். குறிப்பாக அவர் 13 இடங்களை குறிப்பிட்டிருந்தார். அந்த இடங்களில் அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆகஸ்ட் 13, 2025 அன்று சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us