ஆபரேஷன் சிந்தூரை நினைவுப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை

Aug 22, 2025 | 11:49 PM

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் 27, 2025 அன்று வெகு விமர்சையாக கொணட்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் ஹைதராபாத் மாநிலம் தெலங்கானாவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.