ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்

| Sep 21, 2025 | 3:08 PM

ஜம்மு காஷ்மீரின் தோடா-உதம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தோடா பகுதியில் சில பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், செப்டம்பர் 21 : ஜம்மு  காஷ்மீரின் தோடா-உதம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தோடா பகுதியில் சில பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்காள நடந்து வரும் தேடுதல் வேட்டையின்போது, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

Published on: Sep 21, 2025 03:05 PM