கர்நாடகாவில் தொடர் கனமழை.. உயரும் பீமா நிதியின் நீர்மட்டம்

| Sep 21, 2025 | 3:09 PM

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைங்கள் அனைத்து நிரம்பி வருகிறது. குறிப்பாக, கலபுரகி மாவட்டத்தில் உள்ள பீமா நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.  இன்னும் தொடர்ந்து மழை பெய்தால், பீகா நிதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டும் என சொல்லப்படுகிறது.

கர்நாடகா, செப்டம்பர் 21 : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைங்கள் அனைத்து நிரம்பி வருகிறது. குறிப்பாக, கலபுரகி மாவட்டத்தில் உள்ள பீமா நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.  இன்னும் தொடர்ந்து மழை பெய்தால், பீகா நிதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டும் என சொல்லப்படுகிறது. இதனால், கரையோறும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

Published on: Sep 21, 2025 03:05 PM