தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பு தயாரிக்கும் பணி தீவிரம்!
தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் வானிலை சீராக உள்ளதன் காரணமாக எந்த வித பாதிப்புகளும் இன்றி பல்வேறு பகுதிகளில் உப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Published on: Feb 03, 2026 08:10 PM