இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல்
ராமேஸ்வரம் பகுதியில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Follow Us