Raksha Bandhan: ரக்‌ஷா பந்தன் பண்டிகை.. ஆர்வமுடன் ராக்கி கயிறு வாங்கிய பெண்கள்!

Aug 09, 2025 | 10:47 AM

சகோதர, சகோதரி உறவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை 2025ம் ஆண்டு இன்று (ஆகஸ்ட் 9) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் விதவிதமான விற்பனைக்கு வந்த ராக்கி கயிறுகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 