விமரிசையாக நடந்த கள்ளழகர் கோயில் தேரோட்டம்!
மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 9) வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுத்தார். இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.