திருச்சி வரும் குடியரசுத் தலைவர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 3 அன்று திருச்சி செல்கிறார். பின்னர் ஹெலிஹாப்டர் மூலம் திருவாரூர் சென்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். இதற்காக திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.