குவஹாத்தியில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

| Sep 13, 2025 | 11:33 PM

பிரதமர் நரேந்திர மோடி பூபன் ஹசாரிகாவின் 100வது பிறந்த நாளில் கலந்துகொள்ள அசாம் மாநிலம் குவஹாத்திக்கு செப்டம்பர் 13, 2025 அன்று வந்தார். அப்போது சாலை மார்க்கமாக விழா அரங்குக்கு சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Published on: Sep 13, 2025 11:33 PM