பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

Jul 31, 2025 | 11:38 PM

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார். அதில், ” பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை நாடே அறியும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார்.” என தெரிவித்தார்.