வேளாங்கண்ணியில் குருத்தோல ஞாயிறு கொண்டாட்டம்.. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்!

Mar 29, 2026 | 1:50 PM

கிறிஸ்தவர்களின் தவக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்று குருத்தோல ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலையத்தி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

Follow Us