AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நீலகிரி வனத்தில் இறந்து கிடந்த புலி.. வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Feb 2026 22:33 PM IST

நீலகிரி வனக் கோட்டத்திற்குட்பட்ட மொரக்குட்டி வனப்பகுதியில் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீலகிரி வனத்துறையினர் இறந்த புலி மீது பிரேதப் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது, ​​அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது, இதன் அறிக்கை வருகின்ற 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: Feb 09, 2026 10:33 PM
Follow Us