ஊட்டி தேயிலை தோட்டத்தில் காயத்துடன் புலி.. வனத்துறை தீவிர கண்காணிப்பு!

Jan 03, 2026 | 10:41 PM

தமிழ்நாட்டில் மிகவும் பிரபல மலைவாசஸ்தலத்தின் ஒன்றான ஊட்டி போர்த்தி ஆடா கிராமத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் காயமடைந்த புலி ஒன்று காணப்பட்டது. புலி மிக நீண்ட நேரமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தது. இந்தநிலையில், வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.