ஓய்வூதியத் திட்டம் செயல்படுமா என்பது சந்தேகமே.. பாஜக சுதாகர் ரெட்டி பேச்சு!

Jan 03, 2026 | 10:33 PM

அரசு ஊழியர்கள் தங்களின் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதிசெய்யும் தமிழ்நாடு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தலைவர் சுதாகர் ரெட்டி கூறுகையில்,"தமிழ்நாடு அரசால் இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே" என்று கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்களின் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதிசெய்யும் தமிழ்நாடு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தலைவர் சுதாகர் ரெட்டி கூறுகையில்,”தமிழ்நாடு அரசால் இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே” என்று கூறியுள்ளார்.