Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Aug 2025 23:54 PM

ஹிமாச்சல பிரதேசத்தின் நைதலா மற்றும் மண்டி பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக கடந்த 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. முக்கியமான சாலை பகுதி மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.