சென்னை விமான நிலையத்தில் தல தோனி – உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தோனியின் வருகை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

Follow Us
Latest Videos
நெருக்கும் தேர்தல்.. முழங்காலிட்டு நடந்து பிரார்த்தனை செய்த விஜய்
விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்து.. 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
DMK - tvk இடையே உள்குத்து- வில்லிவாக்கத்தில் ஜோஸ் சார்லஸ் பேச்சு!
திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட நடிகை தமன்னா!