Madurai Rains : திடீரென பெய்த மழை.. ஜில்லென மாறிய மதுரை!
தமிழ்நாட்டில் அக்டோபர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் அக்டோபர் கடைசி வாரம் முதலே வறண்ட வானிலை நிலவ தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயிலுக்கு பிறகு மீண்டும் வானிலை மாற்றம் ஏற்படத்தொடங்கியுள்ளது. நேற்று மதுரையில் திடீரென கனமழை பெய்தது