திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள்!

| Jul 14, 2025 | 5:02 PM

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது ட்ரோன் மூலமும், பிரஷர் பைப் மூலம் தெளிக்கப்பட்டது

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது ட்ரோன் மூலமும், பிரஷர் பைப் மூலம் தெளிக்கப்பட்டது. அதிக பக்தர்கள் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Published on: Jul 14, 2025 07:41 AM