AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உபியில் படையெடுக்கும் பருவமழை.. தண்ணீரில் தத்தளிக்கும் முக்கிய நகரங்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Aug 2025 23:45 PM IST

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக, லக்னோ நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அடுத்த 2 நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னோஜ், கான்பூர் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.

Follow Us