பல லட்சம் மக்கள் பாடும் கந்த சஷ்டி கவசம் – எல்.முருகன் விடுத்த வேண்டுகோள்
2025, ஜூன் 22ம் தேதியான இன்று மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன், பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனதாகவும், புனிதத் தருணத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்