தூத்துக்குடி கடற்கரையை ஆக்கிரமிக்கும் மாடுகள்!

Nov 21, 2025 | 2:07 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் கனமழை பெய்தது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக பகுதி மற்றும் கோவளம் பகுதிகளில் மாடுகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. உரிமையாளர்கள் மாடுகளி முறைப்படுத்தி வளர்க்க வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்