Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
யாராலும் மறக்கவே முடியாது - சுனாமி குறித்து பேசிய குஷ்பு

யாராலும் மறக்கவே முடியாது – சுனாமி குறித்து பேசிய குஷ்பு

C Murugadoss
C Murugadoss | Published: 26 Dec 2025 13:15 PM IST

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை பல்வேறு இடங்களை தாக்கியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் கடலோர மாவட்டங்களை தாக்கிய பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த துயர சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பாஜகவின் குஷ்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். 