அரசின் மீதும் தவறிருக்கிறது – கரூர் கூட்ட நெரிசல் குறித்து அண்ணாமலை!

Sep 28, 2025 | 7:11 PM

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து பேசிய அண்ணாமலை, விஜய் மீதும் தவறு இருக்கிறது. அதே நேரத்தில் அரசும் தோற்றுவிட்டது என்றார்.