2025ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்.. காண குவிந்த சுற்றுலா பயணிகள்!
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமானத்தையும் காண சுற்றுலாப் பயணிகள் கூடினர். கன்னியாகுமரிக்கு முன்னதாக இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில்தான் முதலில் சூரியன் மறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண சுற்றுலாப் பயணிகள் கூடினர். கன்னியாகுமரிக்கு முன்னதாக இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில்தான் முதலில் சூரியன் மறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.