வங்காள விரிகுடாவில் புயல் எச்சரிக்கை.. மீனவர்களை திருப்பி அனுப்பிய கடலோர படை!

| Oct 25, 2025 | 12:22 AM

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை 985 படகுகளை துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதன் மூலம் மீனவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டது. 

Published on: Oct 24, 2025 10:21 PM