25 பந்துகளில் அரைசதம்.. வங்கதேசத்திற்கு எதிராக வாகை சூடிய அபிஷேக் சர்மா!

Sep 24, 2025 | 10:48 PM

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - வங்கதேசம் விளையாடி வருகிறது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த தொடரில் இது இவரது 2வது சதமாகும். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அரைசதம் அடித்திருந்தார்.

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேசம் விளையாடி வருகிறது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த தொடரில் இது இவரது 2வது சதமாகும். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அரைசதம் அடித்திருந்தார்.