எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை.. பாஜக கூட்டணி முறிவு குறித்து டிடிவி தினகரன்!

Sep 24, 2025 | 10:28 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) திரும்ப முடியாது. அண்ணாமலையின் முயற்சியில் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தேன். எனவே, அந்த கூட்டணியில் இருந்து விலகியபோது, பலமுறை என்னிடம் அண்ணாமலை தொலைபேசியில் பேசினார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார் .