கோவை வந்த விமானி உடல்.. அரசு மரியாதை!
துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளாகி உயிர் நீத்த விங் கமாண்டர் நமன் சயால் இன்று கோவை வந்தடைந்தது. துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதில் நமன் காலமானார். வட மாநிலத்தைச் சேர்ந்தவரான நமன் தற்போது கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று கோவை வந்தடைந்தது