தவெக போராட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக மயங்கி விழுந்த தொண்டர்கள்

Jul 13, 2025 | 11:42 PM

அஜித் குமார் காவல் நிலைய மரணம் தொடர்பாக நீதிகோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கொரட்டூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக சிலர் மயக்கம் அடைந்ததனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.