Kerala: கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. பிரபல கோயிலை சூழ்ந்த வெள்ளம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆலுவாவில் பெரியாறு ஆற்றங்கரை உள்ளது, இங்கு ஆலுவா மகாதேவர் கோயில் எனப்படும் பிரபலமான பழமையான சிவன் கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.