AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2025 23:12 PM IST

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி  செலுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. 

Published on: Nov 09, 2025 10:56 PM
Follow Us