Vinayagar Chaturthi 2025 : விநாயகர் சிலைகள் செய்வது எப்படி? கோவையில் மும்முர வேலை!

Aug 24, 2025 | 11:49 AM

விநாயகர் சதுர்த்தி விழா விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியாவே அதற்காக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்த சில நாட்களில் இந்த சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழா விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியாவே அதற்காக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்த சில நாட்களில் இந்த சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கலர் கலரான விநாயகர் சிலைகள் கோவையில் தயாராகி வருகின்றன