Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஷாக் சம்பவம்.. ஜல்லி லாரி மோதியதில் 4 பேர் பலி..!

C Murugadoss
C Murugadoss | Published: 05 Nov 2025 14:27 PM IST

தெலங்கானாவில் சமீபத்தில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி பேருந்தில் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல ஒரு விபத்து தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. ஜல்லி லாரி மோதியதில் பைக்கில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பஹ்ரைச்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறியது