வரலாற்றையே முதலமைச்சர் மாற்றி எழுதிவிட்டார்.. செல்லூர் ராஜு ஆவேசம்!

Feb 09, 2026 | 5:22 PM

இதுவரை டிஎன்பிஎஸ்இ தேர்வை ரத்து செய்த வரலாறு இல்லை, அந்த வரலாற்றையே முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி எழுதிவிட்டார் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Follow Us