பனிப்போர்வை போற்றிய சண்டிகரின் சுக்மா ஏரி!

| Jan 06, 2026 | 2:55 PM

நவம்பர் மாதம் தொடங்கியது முதலே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில், சண்டிகர் மாநிலத்தில் உள்ள சுக்மா எரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த ஏரி பனிப்போர்வை போற்றியது போல் காட்சியளிக்கிறது. 

Published on: Jan 06, 2026 02:25 PM