டெல்லியில் கலன் தொழிற்சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த தீ!
தலைநகர் டெல்லியின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள திக்ரி பகுதியில் உள்ள களன் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள திக்ரி பகுதியில் உள்ள கலன் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
Published on: Nov 07, 2025 01:38 PM
